ஆல் நியூ மோதகம் & கொழுக்கட்டை

முதன்மைக் கடவுளாகப் போற்றப்படுகிற விநாயகப் பெருமானுக்காகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியில் முதலிடம் பெறுவது மோதகமும் கொழுக்கட்டையும்தானே!

இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் விரும்பி உண்ணப்படும் உணவாகத் திகழ்கிறது கொழுக்கட்டை. இலங்கை கொழுக்கட்டையில் பயறுக்கு முக்கியத்துவம் உண்டு. அரிசி மாவில் மட்டுமல்ல... கோதுமை மாவிலும் கொழுக்கட்டை செய்யப்படுவதுண்டு. ஆவியில் வேகப்படுவதால் அனைத்து வயதினருக்கும் உகந்த சுவை உணவாக வரவேற்கப்படுகிறது கொழுக்கட்டை. இதுவே உருண்டை வடிவில் செய்யப்படும்போது மோதகம் என்கிற சிறப்புப் பெயரைப் பெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick