டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்! | Chef Damu recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

டாக்டர் செஃப் தாமுவின் உணவுப் பயணம்!

றிமுகமே தேவையில்லாதவர்... ‘ஒரு கைப்பிடி அளவு’ என்று சொல்லி, முதன்முறை சமைப்பவர்களுக்குக்கூட புரிந்துவிடக்கூடிய எளிய மொழியில் சமையல் படைக்கும் வாத்தியார். இந்தியாவிலேயே ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜியில் பிஹெச்.டி பெற்ற முதல் செஃப் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். தனியார் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி ஹிட்டடித்து வருபவர் டாக்டர் செஃப் தாமு. 2018-ம் ஆண்டு அவள் விகடன் கிச்சன் யம்மி விருது விழாவில் ‘பெஸ்ட் செஃப்’ மகுடம் இவருக்கே சூட்டப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை