நான்கு தலைமுறைகள்! | Step by step super cooking - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

நான்கு தலைமுறைகள்!

ப்போது சென்னையில் வசிக்கிற சமையல் கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணனின் சொந்த ஊர் திருநெல்வேலி. ``அங்கு சைவ சமையல் தனித்தன்மை வாய்ந்தது. என் பாட்டியிடமிருந்து நிறைய சமையல் குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்’’ என்று கூறும் முத்துலட்சுமி, வலைதளத்தில் புதிய முயற்சிகள் செய்துவருகிறார். 2003-ம் ஆண்டு, கல்லூரிகளுக்கு இடையே நடந்த போட்டியில் தேங்காய் பராத்தா செய்து காட்டி பரிசு வென்றதே இவருக்கான முதல் அங்கீகாரம். 2012-ம் ஆண்டு டாக்டர் செஃப் தாமுவால் தேர்வு செய்யப்பட்டு `கிச்சன் குயின் ஆஃப் சென்னை’ விருது வென்றிருக்கிறார்.