இது வேற கிச்சடி! | Gujarati Khichdi recipes and Gujarati recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

இது வேற கிச்சடி!

கிச்சடி என்றதும் நமக்குச் சட்டென நினைவுக்கு வருவது ரவா கிச்சடிதான். உப்புமாவை அறவே வெறுப்பவர்கள்கூட கிச்சடியை சத்தமே இல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். ரவா கிச்சடியும் சேமியா கிச்சடியும் தென்னிந்திய ஸ்பெஷல். கர்நாடகாவில் இதுவே `ரவாபாத்’ என்று பெயர் சூட்டப்பட்டு, காலை உணவாக அத்தனை ஹோட்டல்களிலும் மணக்கும். இங்கே பிரியா அளிக்கும் இரண்டு கிச்சடிகளோ, நம் கிச்சடியிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. சாமை அரிசி கிச்சடி, பச்சைப் பயிறு கிச்சடி... இந்த இரண்டும் குஜராத்தி ஸ்பெஷல். கிச்சடிதான்... ஆனால், உட்பொருள்களும் சுவையும் ரொம்பவே வித்தியாசம். அரிசியும் பருப்பும்தான் குஜராத்தி கிச்சடிகளின் பலம். ரவை அறவே ஆகாது!

அதிகம் படித்தவை