உணவு உலா: பனானா கேக்... இது ஒரு சதியா?! | World traditional Foods - Banana cake - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

உணவு உலா: பனானா கேக்... இது ஒரு சதியா?!

படங்கள்: ஜோதிவேல்

ரலாற்றில் பஞ்சம் மக்களுக்கு என்ன கற்றுத்தந்ததோ இல்லையோ, கையிருப்பில் உள்ள எஞ்சிய பொருள்களைக்கொண்டு எளிய உணவு சமைக்கக் கற்றுத்தந்துள்ளது. அப்படி அமெரிக்காவை 1929-ம் ஆண்டு தாக்கிய `தி கிரேட் டிப்ரஷன்’ என்கிற கொடும் பஞ்சம், மீந்துபோன வாழைப்பழங்களைக்கொண்டு செய்யப்பட்ட `பனானா பிரெட்’ மற்றும் `பனானா கேக்’ போன்ற உணவுகளுக்கு வித்திட்டது. 16-ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களால் அமெரிக்காவுக்கு அறிமுகம் செய்யப் பட்டன வாழைப்பழங்கள்.