லவ் கேக் வொர்க்‌ஷாப் | Cake Workshop in Chennai - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

லவ் கேக் வொர்க்‌ஷாப்

ந்த வாலன்டைன்’ஸ் டே கொண்டாட்டத்தைக் கூடுதல் குதூகலமாக்க உங்களை அழைக்கிறது அவள் விகடன் கிச்சன். `கேக் மால்’ உடன் இணைந்து அவள் விகடன் கிச்சன் சென்னையில் நடத்தும் லவ் கேக் வொர்க்‌ஷாப் இதுவரை பெறாத ஒரு புதிய அனுபவத்தை உங்களுக்கு அளிக்கும்! 

*வாலன்டைன்’ஸ் டே சிறப்பு கேக் வகைகளைக் கற்றுக்கொண்டு, ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்வது ஆயுளுக்கும் மறக்காது!

*ஒரே ஒரு கண்டிஷன்... இந்தப் பயிற்சிப் பட்டறையில் ஜோடியாக மட்டுமே பங்கேற்க முடியும்.

*முதலில் பதிவுசெய்யும் 14 ஜோடிகளுக்கு மட்டுமே இந்தச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

*ஹார்ட் ஷேப் லவ்லி கேக், லவ் குக்கீஸ், ரெட் வெல்வெட் கப் கேக் ஆகிய ஸ்பெஷல் ரெசிப்பிகள் கற்றுத்தரப்படும்.

*பயிற்சிக்குத் தேவையான பொருள்களும் உபகரணங்களும் வழங்கப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க