அம்மா, பொண்ணு, மாமியார்... - ஆற்காட்டில் சில சமையல் ராணிகள்! | Arcot Food Festival at Hotel Le Royal Meridien - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

அம்மா, பொண்ணு, மாமியார்... - ஆற்காட்டில் சில சமையல் ராணிகள்!

பாரம்பர்ய உணவு வகைகளை நவீன இயந்திரங்கள் எதுவுமின்றி, பாரம்பர்ய முறைப்படியே சமைத்துப் பரிமாறும் `ஆற்காடு உணவுத் திருவிழா’ சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. பார்த்தாலே திகட்டும் அளவுக்கு உணவு வகைகளை அடுக்காமல், மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மெனுவை தயார்செய்து வைத்திருந்தார் இந்த விழாவின் மாஸ்டர் செஃப் மஞ்சுளா.