சிறுதானிய இனிப்பு, கார வகைகள்! | Millets Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

சிறுதானிய இனிப்பு, கார வகைகள்!


 

ள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்று குழம்பித் தவிக்கிறீர்களா? இதோ ஹெல்த்தி, டேஸ்ட்டி இனிப்பு, கார வகைகளின் செய்முறைகள் உங்களுக்காக. அப்புறமென்ன... தினம் தினம் வெரைட்டி வெரைட்டியாக செய்து அசத்துங்கள் உங்கள் குழந்தைகளை! வீட்டிலுள்ள பெரியவர்களும் இதை விரும்பிச் சாப்பிட்டு, `இன்னும் கொஞ்சம்’ என்று கேட்பார்கள்!

``சுவைக்கு மட்டுமன்றி சத்துக்கும் முதலிடம் கொடுப்பது நம் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் முக்கியம் அல்லவா! சிறுதானியங்களைச் சமையலில் பயன்படுத்துவதன் மூலம் குடும்பநலத்தை மேம்படுத்தலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி. இது ஆரோக்கிய சுவை! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க