கிச்சன் கைடு! | Kitchen guide and Tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

கிச்சன் கைடு!

ணத்தக்காளிக்கீரை அல்லது அகத்திக்கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் 10 உரித்துப் போட்டு வதக்கி, அரிசி களைந்த திக்கான தண்ணீர்விட்டு வேகவைத்து கால் கப் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கி சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க