உணவும் உடலும்

சாப்பிட்டதும் சிலருக்கு ஜூஸ் அல்லது குளிர்பானம் குடித்தாக வேண்டும். சிலர் சாப்பிடும்போதே, இடையிடையே ஜூஸ் குடிக்கிறார்கள். இவை இரண்டுமே நல்லதல்ல. சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தலாம். பொரித்த உணவுகளைச் சாப்பிடும்போது அவற்றிலுள்ள கொழுப்புச்சத்தைக் கரைத்து, செரிமானச் செயல்பாடு எளிதாக வெந்நீர் உதவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick