சரித்திரமும் மேஜிக்கும் | Readers Opinion - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

சரித்திரமும் மேஜிக்கும்

மாப்பிள்ளையை மயக்கும் செட்டிநாடு சிறப்பு உணவின் அட்டைப்படம் என்னையும் மயக்கிவிட்டது!

- திக்‌ஷிதா, சென்னை-19

வைகாசி பிரசாதங்களுடன் அந்தச் சிறப்பு தினங்களுக்கான விசேஷங்களையும் குறிப்பிடுவது சிறப்பு.

- டி.செளந்தரவல்லி, கும்பகோணம்

கிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்கின் ஸ்டெப் பை ஸ்டெப் முறையும், ரெசிப்பி வீடியோவும் சுலபமாகச் செய்ய உதவின.

- தமிழ்ச்செல்வி குமார், காட்பாடி

லகெங்கிலும் பிரபலமாக உள்ள ஃபியூஷன் ஸ்பெஷல் ரெசிப்பிகளை, வீட்டிலேயே செய்ய வைத்துவிட்டீர்களே!

- மனோகரி சுந்தரம், திருச்சி-6

தயம் காக்கும் ஆளி விதை மற்றும் விதவிதமான விதை ரெசிப்பிகள் அனைவரின் ஆரோக்கியத்துக்கும் வித்து!

- எஸ்.லோகநாயகி, மதுரை-3

ணவு உலாவில் பிசினஸ் ரகசியத்தை யும் சொல்லிவிட்டார்களே!

- கனகா செந்தில்வேலன், காரைக்கால்

மாம்பழத்தின் சரித்திரமும், மாம்பழ மேஜிக் ரெசிப்பிகளும் அசத்தல்.

- நதியா முத்துகுமார், சேலம்

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ் பக்கங்கள், பாதுகாத்து வைக்க வேண்டியவை.

- சுஷ்மிதா ராவ், பெங்களூரு-3

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை