ஸ்பெஷல் பிஸ்கட்ஸ் & குக்கீஸ் | Special Biscuits and Cookies recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ஸ்பெஷல் பிஸ்கட்ஸ் & குக்கீஸ்

 பண்டைய பயணங்களின்போது நீண்ட காலத்துக்குக் கெட்டுப்போகாத வகையிலான ஓர் உணவுப் பொருளுக்கான தேவை ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழலில் உலகெங்கும் பரவியதுதான் மொறுமொறுப்புக்குப் பெயர் பெற்ற பிஸ்கட். ஆனால், பயணத் தேவைக்கு முன்பே, முதலாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே ரோமானியர்கள் பிஸ்கட் தயாரித்ததற்கான குறிப்புகள் உள்ளன. இந்தியாவுக்கு பிஸ்கட் வந்தது ஆங்கிலேயர் மூலமாகத்தான். அதன்பின் நம் மெருகேற்றிய பிஸ்கட்டுகளில் இந்திய மசாலாவும் இணைந்துகொண்டது.