தேங்காய் எனும் திரவியம்! | Varieties of coconut recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

தேங்காய் எனும் திரவியம்!

மீனா சுதிர்

ம் வீட்டின் சமையலறை முதல் பூஜையறை வரை பெரும் மதிப்புடன் இடம்பெறுவது தேங்காய். இந்தியாவில் மட்டுமல்ல... உலகின் பல்வேறு பகுதிகளிலும் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. `உலகின் மிகத் தூய்மையான நீர் இளநீர்’ என்று பெருமையாகச் சொல்லப்படுவது உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது, காயமடைந்த வீரர்களுக்கு குளூக்கோஸாகச் செலுத்தப்பட்டது தேங்காய் தண்ணீர்தான்! அவ்வளவு ஏன்... தேங்காய்த் துண்டு சாப்பிட்டுப் பசியாறுகிறவர்களையும் நம் பார்த்திருக்கிறோம்.

அதிகம் படித்தவை