வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்! | Mix variety recipes at home - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

எஸ்.ராஜகுமாரி

வீட்டிலேயே பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்காத ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெசர்ட், சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள், மசாலா கிரேவி, தால், சாம்பார், இட்லி, சட்னி முதலியவற்றுக்கான மிக்ஸ்களைத் தயாரிக்க முடியுமா? ‘முடியும்’ என்கிற சென்னையைச் சேர்ந்த சமையற் கலைஞர் எஸ்.ராஜகுமாரி, அவற்றுக்கான செய்முறையும் அளிக்கிறார். இவை பயணத்தின்போதும், வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், வேலைக்குச் செல்பவர்களின் அவசரத் தேவைகளுக்கும், விருந்தினர் வருகையின்போதும் பெரிதும் உதவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க