நவதானிய நல்முத்துகள்! | Navathaniyam recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

நவதானிய நல்முத்துகள்!

சுதா செல்வகுமார்

நெல், கோதுமை, பாசிப் பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை ஆகியவையே நவதானியங்கள். புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளின்போது வீடுகளின் முன்பு பந்தல் அமைக்க ச்ில வழிபாடுகள் செய்வது உண்டு. அப்போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடுவது வழக்கம். எத்தனையோ தானியங்கள் இருந்தாலும், மேற்கூறிய ஒன்பது தானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ‘நவதானியங்கள்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருப்பதிலிருந்தே இவற்றின் பெருமையை அறியலாம்.