சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத் | Traditional food - Soda and Sarbath - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘தலை கிர்ர்ருன்னு வருது. ஒரு சோடா குடுப்பா…’, ‘மேடையிலே சிங்கமென கர்ஜிக்கும் தங்கத் தலைவருக்கு… சோடா சாப்டுங்க தலைவரே!’, ‘என்கிட்ட வெச்சுக்கின, சோடா பாட்டில் பறக்கும்!’ - இப்படி இந்த சோடாவானது நம் அன்றாட வாழ்வோடு கலந்தது. அதுவும் ‘கோலி சோடா’ என்பது தனித்துவமான அடையாளம்கொண்டது. சரி, இந்தச் சோடாவின் வரலாறு என்ன?

சோடா என்றால் கார்பனேற்றம் செய்யப்பட்ட நீர். அதாவது, நீருடன் கரியமில வாயு எனும் கார்பன் டை ஆக்சைடைக் கலந்து, அதில் வாயுக்குமிழ் உண்டாவதற்கேற்ப கார்பனேற்றப்பட்ட சுவைமிகுந்த நீர் என்று விளக்கம் சொல்லலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை