இப்படிக்கு உப்புமா பிரியர்கள்... | Readers Opinion - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

இப்படிக்கு உப்புமா பிரியர்கள்...

காதலையும் நேசத்தையும் பூக்களால் மட்டுமல்ல; கேக், சாக்லேட், ஐஸ்க்ரீம் கொண்டும் வெளிப்படுத்தலாம் என்பதை அழகான படங்களுடன் அருமையாகச் சொல்லியது லவ் ஃபுட் ஸ்பெஷல்.

- எஸ்.ஜெனிஃபர், திருவனந்தபுரம்

ப்புமா மேட்டரை உள்ளங்கவர் படக்கதையாக மாற்றி, உப்புமாவின்மீது பாசம்கொள்ள வைத்துவிட்டீர்களே!

- கே.திட்சண்யா, மதுரை-12; சந்திரமோகன், சென்னை-12, கார்த்திகா ராஜ், குன்னூர்.

லகத் தெருக்கடை உணவுகளை ஒருங் கிணைத்து அளித்த ரெசிப்பிகள் வாவ் ரகம்!

- மல்லிகா சேஷாசலம், சென்னை-21

ந்திய உணவை உலகறிய செய்த சூப்பர் செஃப்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் தனிச்சுவை!

- கீதா செல்லதுரை, கோயம்புத்தூர்-1

ரித்திர விலாஸ் இன்றைய மெனுவில் முகலாயக் காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள்... கட்டுரைக்கான படங்களைத்தான் சொல்கிறேன்.

- ரேவதி ஜெயகுமார், காட்பாடி

ந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் மயோனைஸை விரும்பிச் சாப்பிடும் எனக்கு, அதை வீட்டிலேயே செய்யலாம் என்பதை ஸ்டெப் பை ஸ்டெப் மூலம் விவரித்த அவள் கிச்சனுக்கு நன்றி.

- குமாரி கணேசன், சென்னை-14

நீங்க எப்படி பீல் பண்றீங்க