சிறுதானியம்... மிகச் சிறப்பு! | Millets Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

சிறுதானியம்... மிகச் சிறப்பு!

சிறுதானியங்கள் நம் பாரம்பர்யம் மட்டுமல்ல... வாழ்வாதாரமும்கூட. சட்னி, கொழுக்கட்டை, அல்வா, ஆப்பம், பிஸ்கட், சுசியம் என இங்கே இடம்பெறும் உணவுகளெல்லாம் நாம் சுவைத்துப் பழக்கப்பட்டவைதாம்.இவற்றைச் சிறுதானியத்தில் செய்து பாருங்கள்... `மிகச் சிறப்பு’ என்று நிச்சயமாக நீங்கள் சொல்வீர்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க