சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - ஊறுகாய் | Traditional food - Pickle special - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - ஊறுகாய்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பேரரசி கிளியோபாட்ராவின் பேரழகு ரகசியம் என்று பல்வேறு விஷயங்கள் பகிரப்படுவதுண்டு. கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தார். தன் முகத்தில் தேனைத் தடவிக் கொண்டார். சாக்கடலின் உப்போடு, சில எண்ணெய்களைக் கலந்து தேய்த்துக் குளித்தார். நக அழகுக்கு மருதாணிதான் பயன்படுத்தினார். இப்படிப் பல. அதில் ஒரு முக்கியமான வரலாற்றுக் குறிப்பும் உண்டு. கிளியோபாட்ராவின் தினசரி உணவில் ஊறுகாய் இருந்தது. தனது அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஊறுகாய் துணைபுரிகிறது என்று கிளியோபாட்ரா நம்பினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க