இயற்கை 300! - சாதனை | TN Youngers make 300 varieties of Organic food - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

இயற்கை 300! - சாதனை

வேகவைக்காமல், எண்ணெய் இல்லாமல் 3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான இயற்கை உணவுகள்!

அடுப்பைப் பற்றவைத்து, எண்ணெய் ஊற்றி, அது காயும் நிமிடத்துக்குள் 300 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்து உலக சாதனைப் படைத் துள்ளனர், தமிழ்நாட்டு இளைஞர்கள். வேகவைக்காமலும், ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமலும், 3 புள்ளி 5 நிமிடத்தில் முழுமையான இயற்கை உணவுகளைத் தயார்செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க