தொடரட்டும் பிரசாதங்கள்! | Readers Opinion - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

தொடரட்டும் பிரசாதங்கள்!

டாக்டர் செஃப் தாமுவின் அட்டைப் படம் மட்டுமல்ல... ரெசிப்பிகளும் கிளாஸிக்!

- சிம்மவாஹினி, சென்னை-39

டைகள் தாண்டிய சூப்பர் செஃப் களின் பயணம், அனைவருக்குமே பாடம்!

- கே.மல்லேஸ்வரி, பெங்களூரு-3

லர்ஃபுல் கலக்கல் ரெசிப்பிகளில், மெனுராணி செல்லம் என்றைக்குமே சமையல் ராணிதான்!

- திட்சண்யா குமார், காரைக்கால்

சென்ற இதழில் வந்திருக்கும் பிற மாநில கிச்சடிகள் சூப்பர்.

- இன்பா செல்வன், மதுரை-16

கோடைக்கேற்ற லெமன் ஸ்பெஷல் ரெசிப்பிகள் சிறப்பு!

- எஸ்.அல்போன்ஸா, மதுராந்தகம்

சித்திரைக்கேற்ற பிரசாத உணவுகள் நம் பாரம்பர்யத்தைப் பறைசாற்றின. தொடரட்டும் பிரசாத விநியோகம்.

- கார்த்திகா ஸ்ரீகுமார், திருச்சி-6

வைட்டமின் - கால்சியம் - இரும்புச் சத்துகள் கொண்ட ஹெல்த்தி குக்கிங், வெரி வெரி டேஸ்ட்டி குக்கிங்!

- எம்.வளர்மதி முத்துகுமார், நெல்லை-7

வாவ்... ராமசேரி இட்லி வகையை உடனே ருசித்துப் பார்க்க தூண்டிவிட்டது, ‘இது வேற லெவல்’ கட்டுரை.

- ராமேஷ்வரி சுந்தர், வேலூர்-4

நீங்க எப்படி பீல் பண்றீங்க