மயக்குதே... மாம்பழ மேஜிக்! | Different varieties of mango recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

மயக்குதே... மாம்பழ மேஜிக்!

மாம்பழத்தில் 100-க்கும் அதிக வகைகள் உள்ளன. செந்தூரம், அல்போன்சா, மனோரஞ்சிதம், நாட்டுக்காய், மல்கோவா, காளையபாடி,  காசா, கிளிமூக்கு, பங்கனபள்ளி, நார் மாம்பழம் (நீலம் மாம்பழம்), கல்லா மாங்காய், ருமேனியா, இமாயத் (இமாம் பசந்தி) ஆகியவை நமக்குக் கிடைக்கக்கூடிய முக்கியமான சில வகைகள்.

இவற்றில் இமாயத் வகை அதிக இனிப்புச்சுவை கொண்டது.  அல்போன்சா, பங்கனபள்ளி, காசா, செந்தூரம், மனோரஞ்சிதம், ருமேனியா போன்றவை குறைந்த அளவிலான புளிப்பும் அதிக இனிப்பும் கொண்டவை. நார் மாம்பழம், காசா, காளையபாடி போன்றவற்றில் புளிப்பும் இனிப்பும் சம அளவில் இருக்கும். கல்லா, நாட்டுக்காய், கிளி மூக்கு மாம்பழம் போன்றவை அதிக புளிப்புச் சுவையுடன் இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க