உணவு உலா: உணவு பிசினஸில் தாக்குப்பிடிப்பது எப்படி? | World traditional Foods - Tirunelveli Halwa - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

உணவு உலா: உணவு பிசினஸில் தாக்குப்பிடிப்பது எப்படி?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

படங்கள்: ஜோதிவேல்

ல்வா ரசிகரா நீங்கள்? 12-ம் நூற்றாண்டில் மூன்றாம் சோமேசுவரன் என்கிற சாளுக்கிய மன்னனால் எழுதப்பட்ட `மனசுல்லாசா’ என்ற நூலில் `ஷாலி-அன்னா’ என்கிற இன்றைய கேசரி போன்ற இனிப்பின் செய்முறை விளக்கம் உள்ளது. மத்திய கிழக்கு ஆசியா, பால்கன், வடஆப்பிரிக்கா, மால்டா போன்ற இடங்களில் அல்வா மிகவும் பிரசித்தம். 13-ம் நூற்றாண்டின் `கிதாப் அல் தபிக்’ என்ற அரபு மொழிப் புத்தகத்தில் அல்வா பற்றிய குறிப்புகள் உள்ளன. அரபு மொழியில் `ஹெல்வ்’ - இனிப்பு என்ற வார்த்தையிலிருந்து வந்ததே அல்வா.