கிச்சன் கைடு! | Kitchen guide and Tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

கிச்சன் கைடு!

மாங்காயைத் துருவி  பொரித்த குழம்பு மற்றும் கூட்டு வகைகளில் கடைசியாகப் போட்டு ஒரு கொதிவந்ததும் இறக்கினால், சுவை கூடும் (மாங்காய் சீஸனில் மாங்காய்கள் வாங்கி, துருவி, வெயிலில் காயவைத்து, பொடித்து, ஆம்சூர் பொடியாக்கிவைத்துக் கொண்டு இப்படி உபயோகித்துக் கொள்ளலாம்).

நீங்க எப்படி பீல் பண்றீங்க