வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்! | Make Mixed varieties at home - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!

ம் வீட்டிலேயே பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்காத ஸ்டார்ட்டர், மெயின்கோர்ஸ், அபிடைசர், டெசர்ட், சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள், மசாலா கிரேவி, தால், சாம்பார், இட்லி, சட்னி முதலியவற்றுக்கான மிக்ஸ்களைத் தயாரிக்க முடியுமா? இவற்றை எப்படிப் பாதுகாப்பது, உபயோகப்படுத்துவது?

பேச்சிலர்களுக்கும், பயணத்தின்போதும், வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், வேலைக்குச்  செல்பவர்களின் அவசரத் தேவைக்கும், விருந்தினர் வருகைக்கான முன்னேற்பாடாகவும், நாம் விருந்தினர் இல்லங்களுக்குப் போகும்போதும் அவர்களுக்கு உதவுமாறு இருக்கும்படி எடுத்துச்சொல்லவும் வீட்டிலேயே மிக்ஸ் தயாரிக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க