Aval Manamagal - அவள் மணமகள் - Issue date - 01 April 2013

அவள் மணமகள் இந்த இதழில்

அவள் மணமகள்


ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சையை மட்டுமல்ல மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரக்கூடியது திருமணம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க நாளின், கதாநாயகியான மணப்பெண்ணின் தேவைகளான ஆடை அணிகலன்கள் முதல் அனைத்து தகவல்களும் அடங்கிய ' அவள் மணமகள் ' புத்தகத்தில் மணமகளுக்காக மட்டும் இல்லாமல், மணமகனுக்கான செக்‌ஷன் மற்றும் திருமண நிகழ்வுக்கான பட்ஜெட்டில் ஆரம்பித்து, மண்டபம், மண்டப அலங்காரம், புடவைகள், நகைகள், கேட்டரிங் என ஆரம்பித்து திருமணம் நடத்துவதற்கான ஏ டு இசட் விஷயங்களை கண்ணைக் கவரும் புகைப்படங்களுடன் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் ஒரு வருட சந்தாவுடன் 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து அவள் மணமகள் இதழ்களையும் படிக்கலாம்

அவள் மணமகள் முந்தைய இதழ்களிலிருந்து சில பிரபலமான கட்டுரைகள்