சாஸ்திரம்... சம்பிரதாயம்!

அழைப்பிதழ்

திருமணத்துக்கான மெனக்கெடல்கள் ஒவ்வொன்றுமே... ஒவ்வொருவிதம் தான். அதிலும், இந்த அழைப்பிதழ்களுக்காக எடுத்துக் கொள்ளும் அக்கறை... ஆயிரத்தில் ஒன்று!

''ஒவ்வொருவரும் தனித்தனி ரசனையுடன் அதைத் தயாரிக்கிறார்கள். அந்த அக்கறையைப் புரிந்து கொண்டு, கல்யாணத்தின் நிகழ்வுகளில் பின்னிப் பிணைந்து இருக்கும் சாஸ்திர, சம்பிரதாயங்களையும்... அதையெல்லாம் ஏன் செய்கிறோம் என்பது பற்றிய புரிதலுடன் தயாரித்தால், அந்தத் தருணம் இன்னும் அழகாகும்'' என்று ஆர்வத்தோடு பேசும் ஓவியர் மாயா, திருமணத்தின் நிகழ்வுகளையே ஓவியமாக்கி ஸ்பெஷல் வெடிங் கார்டுகளை தயாரித்து 'மாயா கார்ட்ஸ்' என்கிற நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறார். கார்டு ஒன்றின் விலை: ரூ 25, 30, 40 என சைஸ் வாரியாக ஆகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்