கடன் வாங்காமல் உங்கள் கல்யாணம்..!

பிளானிங்

திருமணச் செலவு என்பது மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என்று இருதரப்பையுமே கொஞ்சம் ஆட்டம் காண வைக்கும் விஷயம்தான். ஆண் என்றால் ஆடை, கல்யாண மண்டபம், சாப்பாடு உள்ளிட்ட திருமணச் செலவுகள் சில லட்ச ரூபாயைத் தாண்டிவிடுகிறது. பெண் என்கிறபோது, தங்கம் விற்கும் விலையில் சொல்ல வேண்டியதில்லை.

''பிள்ளைகளின் திருமணத்துக்கு பெற்றோர்தான் செலவு செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்ற வேண்டிய யுகம் இது. பெற்றோர் ஒரு பக்கம் திட்டமிட்டிருந்தாலும், உயர்ந்து வரும் விலைவாசியால் அவர்கள் அதிகம் நிலை தடுமாறிப்போகாமல் இருக்க, பிள்ளைகளும் தங்களின் கல்யாணத்துக்கு தாங்களே சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது காலத்தின் அவசியம்!'' என்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த நிதி ஆலோசகர் எஸ்.ராஜசேகரன். பணியில் இருக்கும் வாலிபர்களும் இளம் பெண்களுக்கும் தங்களின் திருமணத்தை கடன் இல்லாமல் எதிர்கொள்வதற்கான பொருளாதார திட்டமிடல் ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick