ஏழடி நீ நடந்தால்..! | Traditions in Marriage - Aval Manamagal | அவள் மணமகள்

ஏழடி நீ நடந்தால்..!

சம்பிரதாயம்

திருமணம் என்பது ஒரு மாபெரும் சாஸ்திரம். ஆனால், கிட்டத்தட்ட பொருட்காட்சி போல் அல்லவா இப்போதெல்லாம் நடத்தப்படுகிறது!

 மண்டபத்தின் நுழைவுவாயிலிலேயே தலைவிரி கோலமாக ஒரு பெண் பொம்மை... வரவேற்கிறதாம் நம்மை! சில சமயங்   களில் 'ஃப்ரீ ஹேர்’ பெண்களும் இந்தப் பொறுப்பை (!) ஏற்றுக்கொள்வதுண்டு.  உள்ளே நுழைந்தால், மணமேடையையும் மணமக்களையும்விட சுற்றி நடக்கும் கேளிக்கை ஏற்பாடுகளிலேயே அனைவரின் கவனமும். அந்தளவுக்கு கரும்பு ஜூஸ், பழச்சாறு வகைகள் (அவ்வப்போது மிக்ஸியில் அரைத்து), இளநீர், கைரேகை பார்ப்பது - சோழி உருட்டுவது- குறி சொல்வது - கிளி ஜோசியம் எனும் ஜோசியங்கள், இயந்திரம் வைத்துப் பஞ்சு மிட்டாய், கோன் ஐஸ், வண்ண வண்ண பலூன்கள், பாட்டுக் கச்சேரி என அமர்க்களப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick