வாவ்... வெடிங் மேக்கப்! | Bridal makeup - Aval Manamagal | அவள் மணமகள்

வாவ்... வெடிங் மேக்கப்!

மேக்கப்

''முகூர்த்த தேதி முடிவானதுமே... 'வெடிங் மேக்கப்’ பற்றி யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க பொண்ணுங்க. அவங்களுக்கு வழிகாட்ட சில அலங்கார முறைகளைப் பார்க்கலாமா?!'' என்றபடி தயாரானார், 'நேச்சுரல்ஸ்’ சலூன் அண்ட் ஸ்பா நிறுவனர் வீணா குமாரவேல்.

மாடல் பெண்கள் மோனிகா, ரிச்சிதா இருவரும் அவருடன் கைகோக்க, ஆரம்பமானது அரிதார நேரம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick