திருமணத்தை அழகாக்கும் அரங்கங்கள்!

மேரேஜ் ஹால்

திருமணத்துக்கு பெண் அமைவதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ... கிட்டத்தட்ட அதே அளவுக்கு திருமண மண்டபத்துக்கும் தற்போதெல்லாம் முக்கியத்துவம் தரப்படுகிறது. பெண் பார்த்த கையோடோ... அல்லது அதற்கு முன்னதாகவோ கூட மண்டபத்தை தேட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

விசாலமான ஹால், அழகான மணமேடை, பிரமாண்டமான சாப்பாட்டு அரங்கம், தங்குவதற்கு தாராளமான அறைகள்... எல்லாவற்றுக்கும் மேலாக, சிறப்பான பார்க்கிங் வசதி. இத்தனையும் துளி குறை இல்லாமல் மண்டபங்கள் அமைந்துவிட்டால்... கிட்டத்தட்ட கல்யாணமே முடிந்தது போலத்தான். அப்படிப்பட்ட மண்டபங்களில் சில, உங்களின் தேர்வுக்காக...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick