புடவை ஸ்பெஷலிஸ்ட்!

டிசைனர் சாரி

பாரம்பரியம், ஃபேஷன் இரண்டும் கலந்த புடவைகளின் இருப்பிடம், 'திவா சாரிஸ்’! புடவை உலகில் தனக்கென ஒரு தனி பெயர் பதித்திருக்கும் சென்னை, 'திவா சாரிஸ்’-ன் நிறுவனர் விஜயஸ்ரீ, தங்கள் புடவைகளின் சிறப்பம்சம் பற்றிச் சொல்கிறார்.

''இந்தியாவில் பட்டின் பிறப்பிடமாக கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருவும் மைசூரும் விளங்குகின்றன. பருத்தி கலக்காத தூய்மையான 'சாறி’ என்ற பட்டுநூல், சூரத்தில் மட்டுமே கிடைக்கிறது. அதுதான் புடவைக்கு ஆங்கிலத்தில் 'சாரி’ என்று பெயர் வரக் காரணமாயிற்று. புடவைகளே அக்காலத்தில் புனிதமான, முக்கியமான ஆடைகளாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றன. எங்கள் 'திவா சாரி’ஸிலும் புடவைகளுக்கே முதல் முக்கியத்துவம்'' என்றவர்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick