மணமகனே மணமகனே வா வா!

டிரெஸ்

மாப்பிள்ளை என்றதுமே... பட்டு வேட்டி - பட்டுச் சட்டைதான் கண்களில் பளபளவென மின்னலடிக்கும். பாரம்பரியமிக்க இந்த உடை, இப்போதெல்லாம் 'தாலி கட்டும் நேரத்துக்கான உடை' என்றாகிவிட்டது. மாப்பிள்ளை அழைப்பு, வரவேற்பு, தாலிகட்டுவதற்கு முந்தைய சடங்குகள்... தாலிகட்டியதற்கு பிந்தைய சடங்குகள் என மற்ற அனைத்துக்குமே விலையுயர்ந்த பேன்ட் - சட்டை, சஃபாரி, பைஜாமா - குர்தா, ஷெர்வானி என விதம்விதமான ஆடைகள்தான் இப்பொதெல்லாம் மாப்பிள்ளைகளை மெருகூட்டுகின்றன!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick