மும்பையின் சேலை மோகம்!

மேரேஜ் டிரெஸ்

''முன்பெல்லாம் மாடல் அழகிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் உடைகளை மட்டுமே ஃபேஷன் டிசைனர்கள் வடிவமைத்து வந்தார்கள். பிறகு, இவர்களுடைய பட்டியலில் பெரும்பெரும் பணக்காரர் வீட்டுத் திருமணங்களின் மணமக்கள் உடைகளும் சேர்ந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தப் பழக்கம்... நடுத்தர குடும்பங்களிலும் பரவத் துவங்கிவிட்டது. இதுதான் இப்போது வடநாட்டு திருமண ஸ்பெஷல்!''

- மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் ஃபேஷன் டிசைனரான உமைர் ஜாஃபர், வட இந்தியத் திருமணங்களின் ஆடையமைப்பு பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick