பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி...

ஃப்ளாஷ்பேக்

ன்றைக்கு திருமணம் என்றதுமே... ஒரு டி.வி.டி-யையோ... பென் டிரை வையோ... செருகி ஓடவிட்டால், கல்யாண நிமிடங்கள் ஒவ்வொன்றும் கண்முன்னே நொடி பிறழாமல் அத்தனையும் அழகாக அப்படியே விரியும்!

ஆனால், இருபது முப்பது ஆண்டு களுக்கு முந்தைய நிலையே வேறு. அப்போதெல்லாம் திருமணத்துக்கு புகைப்படங்கள் எடுப்பது என்பதே... அபூர்வமான விஷயம். அப்படியே இருந்தாலும் கறுப்பு - வெள்ளை படங்கள்தான் அதிகம். கலர் புகைப்படங்கள் என்றால்... கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு போய் பிரின்ட் போட்டு வருமளவுக்கு ஏகப் பிரயத்தனங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick