நாச்சியார்கோவில் குத்துவிளக்கு!

குத்துவிளக்கு

பெண்ணுக்குத் திருமணம் என்றவுடன், பொன்னைவிட நம் மக்கள் ஆசையாக, அழகாக, அம்சமாக பார்த்துப் பார்த்து வாங்குவது, குத்துவிளக்கு. சீர்வரிசை சாமான்கள் வாங்கப் போகும்போதுகூட, முதலில் குத்துவிளக்கை வாங்கிவிட்டுத்தான் மற்ற பொருட்களை வாங்க ஆரம்பிப்பார்கள். அதேபோல, தங்கமும், சீர்வரிசையும் செய்ய இயலாத எளியவர்களின் திருமணங்களில்கூட, மணமகள் கையில் ஒற்றை குத்துவிளக்கை கொடுத்து புகுந்தவீடு அனுப்பிவிடுவார்கள்.

அந்த அளவுக்கு திருமண நிகழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த குத்துவிளக்கை, அதற்கு பெயர்பெற்ற இடத்தில் வாங்குவது மிகச்சிறப்பு. அது எங்கே..? வேறு எங்கே... கும்பகோணம் அருகே இருக்கும் நாச்சியார்கோவில்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்