தங்க மழை!

ஜுவல்ஸ்

ம்ம வீட்டு ராஜகுமாரி, புகுந்த வீட்டுக்குப் புறப்படும்போது புன்னகையோடு மட்டுமல்ல... பொன்நகைகளோடும் நடைபோடுவதுதானே நமக்கெல்லாம் பெருமை! அதற்காகத்தானே தேடித் தேடி புத்தம் புது டிசைன்களாக வாங்கி அடுக்குகிறோம்!

நம்முடைய தேவையை எடை போட்டுத்தான் நகைக்கடைகள் பலவும் தொடர்ந்து புது டிசைன்களை அறிமுகப்படுத்தியபடியே இருக்கின்றன. ரூபி, எமரால்டு என பலவிதமான கற்கள் பதித்த நகைகளும், வைரத்தில் புதுப்புது வெரைட்டிகளுமாக வந்து இறங்கியபடியே இருக்கின்றன. எதை எடுப்பது... எதை விடுப்பது என்று செலக்ஷனில் குழம்பாமல் இருக்க... உங்களுக்காகவே இதோ ஒரு கேட்டலாக்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்