இருக்கவே இருக்கு!

ஃபேஷன் ஜுவல்ஸ்

ல்யாணம், கச்சேரி என்றாலே... விதம்விதமாக நகைகளை அணிந்து சென்று கலக்கத் தான் எல்லோருக்குமே ஆசை! ஆனால், ஒவ்வொன்றுக்கும் தங்கம், வைரம் என்று தேடினால்... அது பட்ஜெட்டை எகிற வைக்கும் என்பதோடு, கொஞ்சம் செக்யூரிட்டி பிரச்னையும்தானே! இருக்கவே இருக்கின்றன... ஃபேஷன் நகைகள். அழகழகான ஃபேஷன் நகைகள் எங்கு கிடைக்கும்... என்ன விலையில் கிடைக்கும்... என்பதை உங்களுக்குச் சொல்லும் கைடன்ஸ் பக்கங்கள் இவை. அணிந்து கொண்டு ஒரு கல்யாணத்துக்கு விசிட் அடித்துப் பாருங்களேன்... அரங்கமே அசந்து விடும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்