பளிச்... பளிச்!

போட்டோகிராபர்

''ஃபேஷன் போட்டோகிராபிதான் எனக்குப் பிடித்தமானது. என்றாலும், திருமண நிகழ்வுகளை எப்போதும் தவறவிட விரும்புவதில்லை, காரணம், பல வகையான முகபாவனைகளை இயற்கையாகவே படம் பிடிக்கக் கூடிய வாய்ப்பு அங்கே மட்டும்தானே கிடைக்கும்!''

- தன் புகைப்படங்களைப் போலவே ரசிக்கும்படி பேசுகிறார் 'திருமண ஸ்பெ ஷல்' போட்டோகிராபர் ப.பகத்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick