சென்னை சூப்பர் மேரேஜ்!

ஆல்பம்

'தலைவன் எவ்வழியோ... தொண்டனும் அவ்வழி!'

- திருமண விஷயத்தில் கேப்டன் டோனியின் ஸ்டைலையே பின்பற்றினார் தமிழகத்தைச் சேர்ந்தவரான முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். 2011-ம் ஆண்டு மே மாதம், ஐ.பி.எல் போட்டிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில்... அவசரம் அவசரமாக, ரகசியம் ரகசியமாக நடந்து முடிந்தது... அஸ்வினின் நிச்சயதார்த்தம். உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு. மணப்பெண் ப்ரீத்தி நாராயணன், அஸ்வினின் பள்ளித்தோழி. இருவரும் கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்