தங்கள் நல்வரவை நாடும்..!

அழைப்பிதழ்

ல்யாண அசத்தல்களில் ஊரையே அசத்துவது... சாப்பாட்டில்தான்! அதற்கு முன்னதாகவும் ஒரு அசத்தல் இருக்கிறது. அது, கல்யாண அழைப்பிதழ். சாதாரண அஞ்சல் அட்டை வடிவில் ஆரம்பித்த அழைப்பிதழ்கள்தான், இன் றைக்கு எத்தனை அட்டகாசமாக வடிவெடுத்து நிற்கின்றன. 'சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டும்' என்று 'ஆட்டோமெடிக் வாய்ஸ்' அழைக்கும் அளவுக்குக்கூட அழைப்பிதழ்கள் தயாரிப்பில் நம்மவர்கள் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய அழைப்பிதழ்களில் சில உங்கள் பார்வைக்கு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்