கிராண்ட் கலெக்ஷன்ஸ்!

ஆக்சஸரீஸ்

 டாப் டு பாட்டம் கிராண்டா இருந்தாத்தானே... கல்யாணத்துக்குப் போறப்ப மனசு முழுக்க சந்தோஷ மழை தூறிட்டே இருக்கும்! அதுக்காகவே பாத்துப் பாத்து டிரெஸ் பண்ணிட்டு... கடைசியில இந்த பர்ஸ், ஷூஸ், வாட்ச் எல்லாம் பழைய மாடலா இருந்தா... அதுவும் நல்லாயிருக்காதுதானே! அதுக்காகவேதான் இந்த கலெக்ஷன்ஸ். 'ம்... மணமகளுக்கு மட்டும்தானா... எங்களுக்கு எதுவும் கிடையாதா.?' எனக் கேட்கும் மணமகன்களுக்காகவும் வெரைட்டிகளை சேர்த்திருக்கிறோம். கல்யாணப் பந்தலில் தூள் கிளப்புங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்