மேரேஜ் பிளானர்!

'வீட்டைக் கட்டிப் பாரு; கல்யாணத்தைப் பண்ணிப் பாரு!’ என்பார்கள். அந்தளவுக்கு... திருமணம் என்பது, பல பொறுப்புகளையும், பதற்றங்களையும் உள்ளடக்கியது. வரவேற்பில் வைக்கும் கற்கண்டில் இருந்து, கழுத்தில் ஏறும் மாங்கல்யம் வரை... ஆயிரமாயிரம் சம்பிரதாயங்கள் உள்ளன. அத்தனையையும் செவ்வனே செய்து முடித்து, 'கல்யாணத்தை நல்லபடியா நடத்திட்டீங்க’ என்று பெயர் வாங்குவதற்குள், திருமண வீட்டார் படும்பாடு...   கொஞ்சநஞ்சமல்ல. அப்படிப் பெயர் வாங்க கை கொடுக்கும் சில திருமணத் திட்டமிடல் ஆலோசனைகள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick