மருதாணி அரைச்சு வெச்சேன்..!

மெகந்தி

திர்த்த வீட்டுத் தோட்டம்... அடுத்த வீட்டுத் தோட்டம்... நம் வீட்டுத் தோட்டம்.... என்று விடாமல் தேடித் தேடி மருதாணி இலைகளைப் பறித்து வந்து... மாங்குமாங்கென்று அரைத்து; அழகழகாக கைகளில் டிசைன் செய்து, இரவெல்லாம் கண்விழித்து கலையாமல் பார்த்துக் கொண்டு; அதையும் மீறி தூங்கிப்போய் சட்டைத் துணிகளில் இலுப்பிக் கொண்டு...

உங்கள் வீட்டில் கல்யாணமென்றால்... இதை அனுபவித்திருப்பீர்கள்தானே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick