மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே மேக்கப்!

'மணமேடையில், எந்த அளவுக்கு நான் அழகாக இருக்க வேண்டும்; என்ன புடவை உடுத்த வேண்டும்; எந்த செட் நகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; சிகை அலங்காரம் எந்த மாடலில் செய்துகொள்ள வேண்டும்...'

- இதெல்லாம் முகூர்த்த தேதி குறித்த நாளில் இருந்தே, மணமகளின் தேடலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் விஷயங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick