அந்த இந்திர லோகமே... இங்கு வந்தது போலவே!

மேரேஜ் செட்ஸ்

சினிமாக்களுக்கு செட் போட்டது அந்தக் காலம். திருமணங்களுக்கு செட் போடுவது இந்தக் காலம். ஆம்... சினிமாக்களுக்கே சவால் விடும் வகையில், திருமணங்களுக்கு செட் போடுவது பிரபலமாகி வருகிறது!

ஒரு காலத்தில் அதிகபட்சமாக கொஞ்சம் போல கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த சின்னதான செட்தான், பிரமாண்டமான கல்யாண செட். இன்றைக்கோ, சொர்க்க லோகம், இந்திர லோகம் என்று புராணங்களில் பேசப்படும் கலை அழகையெல்லாம் அப்படி அப்படியே கடத்திக் கொண்டு வந்துவிடுகிறார்கள்... இந்த நவீன மயன்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்