மங்கலப் பட்டு!

சாரீஸ்

மெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்தாலும் சரி... இன்னமும் அதே அய்யம்பேட்டையில் வசித்தாலும் சரி..! உலகமகா கோடீஸ்வரரின் மனைவியாக இருந்தாலும் சரி... உள்ளூர் பெட்டிக் கடை முதலாளியின் மனைவியாக இருந்தாலும் சரி... அத்தனை பேருடைய மனதிலும் மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்... பட்டுப் புடவை!

அதிலும் கல்யாணம், காட்சி என்றால், ஒரு பட்டுப் புடவை எடுக்காமல் நம்மவர்கள் ஓய்வதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்