ஜில்ஜில் சில்க் காட்டன்!

சாரீஸ்

ட்டைப் போன்ற மிடுக்குடனும், காற்றைப் போன்ற எடையுடனும் பல தரப்புப் பெண்களையும் கவர்ந்திழுத்த சில்க் காட்டன் புடவைகள், இப்போது முகூர்த்தப்புடவை ஆகும் வரை முன்னேறியிருக்கின்றன.

''இந்தக் காலத்துப் பெண்களுக்கு ஆடைகள் விஷயத்துல நிறைய ரசனை, கனவு இருக்கு. 'புதுசா... ஏதாச்சும்’ என்ற அவங்களோட தேடலைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த வருஷம் திருமணத்துக்கென்றே பிரத்யேக விவாஹா கலெக்ஷன்ஸ் புடவைகளை, சில்க் காட்டன்ல அறிமுகப்படுத்தியிருக்கோம். 15 ஆயிரம் ரூபாயில ஆரம்பிச்சு 30 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில அள்ளிட்டு போகலாம்!'' என்கிறார் சில்க் காட்டனுக்குப் புகழ்பெற்ற சென்னை, 'பிரசாந்தி’யின் உரிமையாளர் மாலதி முரளிதரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்