பிரைடல் பிளவுஸ் 2013

ண்டுதோறும் ஆடைகளின் வடிவமைப்புகளில் ஆயிரமாயிரம் டிசைன்கள் வந்தாலும், ''ம்... இந்த வருஷத்துக்கு பிளவுஸ்ல புது டிசைன் ஏதாச்சும் வந்திருக்கா?'' என்று கேட்பது மட்டும் மாறுவதே இல்லை. உங்களுக்காகவே இந்த 2013-ம் ஆண்டுக்கான நியூ டிசைன் பிளவுஸ்கள் இங்கே இடம்பிடிக்கின்றன. ஈவ்னிங் ரிசப்ஷனுக்கான 'என்.எஃப். ஸ்டூடியோ'வின் 'பர்ஃபெக்ட் பிளவுஸ்' கலெக்ஷன்ஸ் இதோ..! அப்டேட்ஸ் ஓ.கே-வா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick