அட... அரசாணிக்கால் ! | 'Arasaanikkal pooja' Ritual - Aval Manamagal | அவள் மணமகள்

அட... அரசாணிக்கால் !

ம்முடைய திருமணச் சடங்குகளில் மிகமுக்கியத்துவம்   வாய்ந்தது, 'அரசாணிக்கால் பூஜை'. திருமணத்தின்போது   இரண்டு மரக்கிளைகளை வைத்து, அதற்கு சோம்புத்துணி கட்டி, மணமக்கள் பூஜை செய்வதைப் பார்த்திருப்போம். திருமணத்துக்குப் பிறகு, அந்தக் கிளைகளை பத்திரமாக எடுத்துச் சென்று, வீட்டின் கொல்லைப்புறத்தில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றி வளர்ப்பார்கள்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick